Princiya Dixci / 2022 மார்ச் 27 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்துக்குள் புகுந்து பரபப்பை ஏற்படுத்திய ஐந்தடி நீளமுடைய முதலை ஒன்று, நேற்று (26) மாலை மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
சீனக்குடா, கொட்பே பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் இம்முதலை சிக்கியது.
உடனடியாக சீனக்குடா பொலிஸாருக்கும், பிராந்திய வன ஜீவராசி பகுதியினருக்கும் தகவல் வங்கப்பட்டு, வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகளால் மடிக்கிப் பிடிக்கப்பட்டமுதலையை, திருகோணமலை வனப் பகுதியில் அதிகாரிகள் விடுவித்தனர்.
37 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
55 minute ago
2 hours ago