2025 மே 05, திங்கட்கிழமை

மீள் பதிவு செய்தல்

தீஷான் அஹமட்   / 2018 நவம்பர் 19 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட  அனைத்து விளையாட்டுக் கழகங்களும் 2019ஆம் ஆண்டுக்கு மீள்பதிவுக்காக விண்ணப்பப் படிவங்களைப் அனுப்பிவைக்குமாறு, மூதூர் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம். வாரீத் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூதூர் பிரதேச செயலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, நவம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்பிவைக்கலாம் அல்லது மூதூர் பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கலாம் என்றும், காலதாமதமாகக் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X