2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முதன்மை வேட்பாளர் கையொப்பமிட்டார்

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்,  ஹஸ்பர் ஏ ஹலீம்

நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஃறூப், வேட்புமனுவில் நேற்று (16) மாலை  கையொப்பமிட்டார்.

இவர், திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், துறைமுகங்கள்,கப்பல்துறை பிரதியமைச்சராக கடந்த அரசாங்கத்தில் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .