Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில், முருங்கைக்காயின் விலையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தோப்பூர் பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 50 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கிலோகிராம் முருங்கைக்காய் 20 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனால், தூரப் பிரதேசங்களிலிருந்து அதிகமான வியாபாரிகள், தோப்பூர் பிரதேசத்துக்கு வருகை தந்து, முருங்கைக்காய் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .