2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மூதூருக்கு புதிய சுகாதார வைத்திய அதிகாரி

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் புதிய சுகாதார வைத்திய அதிகாரியாக கிண்ணியாவைச் சேர்ந்த முகைதீன்பாவா ஹில்மி, இன்று (26) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்.

இவர், கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கடமை புரிந்து வந்த நிலையில், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு இடமாற்றப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரியாக இதுவரை கடமையாற்றி வந்த வைத்தியர் என்.எம்.எம்.ஹஸ்ஸாலி, தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X