2026 மார்ச் 18, புதன்கிழமை

மூவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 நவம்பர் 26 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலைப் பகுதியில், போதை மாத்திரைகளை வைத்திருந்த இருவரையும், கேரளக் கஞ்சாவை விற்பனை செய்த ஒருவரையும், இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள், 20, 26, 55 வயதுடையவர்கள் எனவும், இவர்களிடமிருந்து40 போதை மாத்திரைகளும் கேரளக் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X