2025 மே 03, சனிக்கிழமை

மேல் மாகாண ஆளுநர் திருமலைக்கு விஜயம்

எப். முபாரக்   / 2019 மார்ச் 03 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான  அஸாத் சாலி, திருகோணமலை – கந்தளாய், பகுதிக்கு, நேற்று (02) விஜயம் செய்து, மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார்.

மேல் மாகாண ஆளுநராகப் பதவியேற்றதன் பின்னர், திருகோணமலைக்கு விஜயம் செய்தமை, இதுவே முதல் தடவையாகும்.

தேசிய ஐக்கிய முன்னணியின் கட்சியை வளர்க்கும் நோக்கில், அவரின் இவ்விஜயம் அமைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X