2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

யானை தாக்கியதில் கணவன், மனைவி படுகாயம்

Editorial   / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமாா்

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீனாக்கேணிக் கிராமத்தில் தமது தோட்டத்தில் காவலுக்காக தங்கியிருந்த கணவன், மனைவி இருவரையும் யானை தாக்கியதில் காயமடைந்த நிலையில் இருவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று (03) அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தில் பேச்சி முத்தன் மகாலிங்கம் (60​ வயது),  மகாலிங்கம் சரோஜாதேவி ( 55 வயது) ஆகியோரே காயமடைந்த நிலையில் கிராம மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .