Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் சைக்கிளும் டிமோ பட்டா லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த டி.எம்.நிஸார் (வயது 53) என்பவரே படுகாயமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் டிமோ பட்டாவின் சாரதியை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago