2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

வாய்க்காலுக்குள் விழுந்த யானை

Niroshini   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை -மகாதிவுள்வெவ 07ஆம் வாய்க்கால் வயல் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை காட்டு யானை வாய்க்காலுக்குள் விழுந்துள்ளது.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் மொறவெவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வன பரிபாலன திணைக்களத்தின் உதவியுடன்  குறித்த யானையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .