Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை –அநுராதபுரச் சந்தியிலுள்ள பொது சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவர் மீது இன்று வெள்ளிக்கிழமை காலை மேற்கொள்ளப்ப்ட கத்திக் குத்தில் காயமடைந்த அவ்வியாபாரி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காந்தி நகரைச் சேர்ந்த இலிங்கேஸ்வரன் (வயது 17) என்பவரே கத்திக் குத்துக்குள்ளானார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026