Niroshini / 2015 நவம்பர் 23 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
முச்சக்கரவண்டியில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு சாராய போத்தல்களை கொண்டு சென்ற இருவரை ஜயந்திபுர பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாயில் இருந்து சேருநுவர பிரதேசத்துக்கு முச்சக்கரவண்டியில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு சாரயப் போத்தல்களை கொண்டு சென்ற போதே போக்குவரத்து கடமைகளில் நின்ற பொலிஸாரினால் குறித்த இருவரும் கைதுசெயய்ப்பட்டனர்.
12 minute ago
20 minute ago
43 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
43 minute ago
45 minute ago