Niroshini / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை மொறவௌ பொலிஸ் நிலையமும் சிவில் பாதுக்காப்பு குழுவும் இணைந்து 'விபத்துக்களை தவிர்ப்போம் சிறுவர்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
மொறவௌ பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம் பிரதேச செயலகம் ஊடாக சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது.
உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி நிலந்த பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026