2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலமும் வீதிநாடகமும்

Thipaan   / 2016 ஜூன் 26 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, அன்புவழிபுரம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களால், 'சிறுவர் துஷ்பியோகங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் எமக்கு சக்தி தரும் வளங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும் வீதி நாடகமும் நேற்று (25) காலை இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், தம்மை துஷ்பிரயோகங்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் எமக்கான சக்தி தரும் வளங்களை நாம் எவ்வாறு சேமிக்கலாம் பாதுகாக்கலாம், உருவாக்கலாம் போன்ற விடயங்களை வீதி நாடகத்தின் மூலம் தெளிவுபடுத்தினர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .