Niroshini / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
பாவனையாளர் உரிமைகள், கடமைகள் சம்மந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய உயர்தர மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கருத்தரங்கில், பாவனையாளர் சம்மந்தமான சட்ட வரலாற்றுச் சுருக்கம், பாவனையாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தவறு புரியும் வியாபாரிகளுக்கு எதிராக முறைபாடுகள் மேற்கொள்ளும் விதம், சட்டத்தை மீறும் வியாபாரிகளுக்கு நீதிமன்ற தண்டனைகள், சர்வதேச பாவனையாளர் தினம், பாடசாலைகளில் பாவனையாளர் சங்கம் அமைக்கப்படுவதன் அவசியம் குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டன.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago