2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி

Niroshini   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்             

திருகோணமலை ரொட்டரி கழகத்தினால் தற்காப்பு நிகழ்வுகளிலிருந்து விளிப்படைதல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை திருகோணமலை குளக்கோட்டம் கலையரங்கில் கழகத்தின் தலைவர் கே.ஐபோ தலைமையில் நடைபெற்றது.         

இதில் பாடசாலை மாணவர்களின் சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் வெளிநாட்டு சைக்கிள் ஒட்ட வீரர்களும் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .