தீஷான் அஹமட் / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வறுமையில் வாடும் கணவரை இழந்த பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள், பயனாளிகளில் ஒரு பகுதியினருக்கு, மூதூர் பிரதேச செயலகத்தினால், நேற்று (05) வழங்கி வைக்கப்பட்டன.
பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை, மூதூர் உதவிப் பிரதேசச் செயலாளர் எம்.பி.எம்.முபாரக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.அறபாத் ஆகியோர் கையளித்தனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago