2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விகாரைக்கு புத்தகங்கள் வழங்கி வைப்பு

Freelancer   / 2022 ஜூலை 13 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு சீனக்குடா போதிராஜரஜ மகா விகாரையின் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை  மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்  தலைவர் அமதோர அமரஜீவ, விகாரை பீடாதிபதி வணக்கத்திற்குரிய அலுதோய் சத்தாதிஸ்ஸ அமரபுர தர்ம ரக்ஷித நிகாய வடக்கு மற்றும் கிழக்கு சங்கநாயக பௌத்த தேரருக்கு வழங்கி வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .