அப்துல்சலாம் யாசீம் / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில், நேற்று (24) மாலை, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில், பிரான்ஸைச் சேர்ந்த ஜெசிக்கா லூசியா (வயது 28) என்ற யுவதியும், திருகோணமலை, ஜமாலியா பகுதியைச் சேர்ந்த இளைஞனுமே படுகாயமடைந்துள்ளனரெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை, உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago