Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பொலிஸ் பிரிவு, பட்டியானூற்று பகுதியில், கோவில் ஒன்றுக்கு அருகாமையில் வைத்து, கட்டுத்துவக்கை பயன்படுத்தி காட்டு விலங்குகளை வேட்டையாடி, அவற்றை விற்பனை செய்து வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா, பட்டியானூற்று பகுதியைச் சேர்ந்த 34 வயது குடும்பஸ்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் இவரிடமிருந்து மீட்கப்பட்ட கட்டுத்துவக்குடன் சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
43 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago