2026 மார்ச் 18, புதன்கிழமை

விழிப்புணர்வு நிகழ்வு

வடமலை ராஜ்குமார்   / 2018 நவம்பர் 22 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவத்துறையும் விழுது நிறுவனமும் இணைந்து நடத்தும் இயற்கை விவசாய உணவுப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, திருகோணமலை, செல்வநாயகபுரம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நாளை (23) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

“உணவே மருந்து மருந்தே உணவு“ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்வில், சிறிய நோய்களுக்கான மருந்தாக வீடுகளில் தயாரிக்கும் பாரம்பரிய உணவுகளே காணப்படுகிறது என்பதற்கு, விஞ்ஞானபூர்வமான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X