2025 மே 05, திங்கட்கிழமை

விழிப்பூட்டல் கருத்தரங்கு

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்

மூதூர், பிரதேச செயலகத்துக்குட்பட்ட 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட வீட்டுத்தோட்டம் செய்கின்ற 42 சமுர்த்தி பயனாளிகளுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு, பிரதேச செயலகத்தில் இன்று (29)  நடைபெற்றது.

இக்கருத்தரங்கு, மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக் தலைமையில் நடைபெற்றது.  

அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைவாக தெரிவுசெய்யப்பட்ட மேற்படி 42 பயனாளிகளுக்கும், வீட்டுத்தோட்ட ஊக்குவிப்புக்காக தலா 5,000 ரூபாய் பெறுமதியான விதைகள், விவசாய உபகரணங்கள் என்பன எதிர்வரும் நாள்களில் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X