2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வீதியை விட்டு விலகிய டிப்பர்; சாரதி காயம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை - ஹொரவெப்பொத்தானை பிரதான வீதியின் ரத்மலை என்ற இடத்தில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி இன்று (01) அதிகாலை விபத்துக்குள்ளானது,

இதில் படுகாயமடைந்த சாரதி, சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென, கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X