2025 மே 08, வியாழக்கிழமை

வெடிபொருட்களுடன் கைதானவருக்கு சிறை

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை, நாளை 07ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் சுபாஷினி உத்தரவிட்டார்.

மேலும், கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை, கொழும்பு இரசாயனப் பகுப்பாய்வுப் பிரிவுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் பணிபுரை வழங்கினார்.

புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், கடற்படையினரால் கடந்த 02ஆம் திகதி கைது செய்யப்பட்டு, புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X