Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், அ.அச்சுதன்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர், அக்கட்சியில் இருந்து விலகி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தலைமையில், திருகோணமலையில் உள்ள இவருடைய இல்லத்தில், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இந்தக் கட்சி மாற்றம் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் 4ஆம் இலக்கம் கொண்ட பேரின்பவரதன் லக்மன் என்பவரே, இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.
23 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago