Freelancer / 2023 ஜூலை 06 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை - சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தில்லக்குழி, புளியங்குளம் போன்ற வேளாண்மை வெளிகளில் செய்கை மேற்கொள்ளப்பட்ட சுமார் 250 ஏக்கர் வேளாண்மை நீரின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தமக்கு நீரினை விரைவாக வழங்குவதற்கும்,நஷ்ட ஈட்டினை தருவதற்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென சேருநுவர- தில்லக்குழி, புளியங்குளம் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
41 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
7 hours ago