2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வௌ்ளத்தில் பாதிக்கப்பட்டு இறந்த மான்

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, கடலில் மான்னொன்று இறந்த நிலையில் இன்று (11) காலை கரையொதுங்கியுள்ளது.

கடந்த ஒருவார காலமாக, பெய்த தொடர்மழை வெள்ளத்தில், அகப்பட்டே மான் உயிரிழந்த நிலையில், வௌ்ளத்தில், கடலுக்கு இழுத்து வரப்பட்டிருக்கலாம் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், மான் கரையொதுங்கிய பகுதி துர்நாற்றம் வீசுவதாகவும் பயணிகள்  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X