Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
ஹெரோய்ன் போதைப்பொருளை பொதி செய்துகொண்டிருந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய ஒருவரை திருகோணமலை, பாலையூற்றுப் பகுதியில் திங்கட்கிழமை (31) மாலை கைதுசெய்ததுடன், சந்தேக நபரிடமிருந்து 1050 மில்லிகிராம் ஹெரோய்னை கைப்பற்றியதாகவும்; பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார்; கூறினர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026