2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.முபாரக்

ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை இம்மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் கயான் மீஹகே இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

ஆயிரத்து நாற்பது மில்லிகிராம் ஹெரோய்னை 05 பக்கெட்டுக்களில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .