Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஏ.எம்.கீத்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவு, பாலையூற்றுப் பகுதியில், ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த 21 வயது இளம் குடும்பப் பெண்ணொருவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் நேற்று (05) மாலை கைது செய்யப்பட்டார்.
இந்தச் சந்தேக நபரிடமிருந்து 640 மில்லிக் கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டடதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பெண்ணின் கணவர், ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
03 Feb 2026