ஒலுமுதீன் கியாஸ் / 2017 நவம்பர் 06 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
60 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட திருகோணமலை நகர் பிரதேசத்தைச் சேர்ந்த நபரை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத் உத்தரவிட்டார்.
குறித்த நபர், திருகோணமலை தலைமையப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago