2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வெலிகம குடாவிலிருந்து 2 சடலங்கள் மீட்பு

Super User   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம குடாவிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெலிகம, கொலேதந்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர்களான அஹமட் றிசாட் மற்றும் அப்ராஸ் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு மாணவர்களும் வெலிகம குடாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றிருந்தனர். இதன்போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Grade 10. ahamed rishad & afras. Schooling

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .