Super User / 2011 ஜனவரி 29 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
றுகுணு பல்லைக்கழக மாணவர்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை பல்கலைக்கழத்திற்கு அருகிலுள்ள பஸ் நிலையமொன்றில் வைத்து இனந்தெரியாத குழுவொன்றுடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் இம்மாணவர்கள் இருவரும் பல தடவை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago