2025 மே 03, சனிக்கிழமை

காலி பிரதி பொலிஸ் மா அதிபர் இடைநிறுத்தம்

Super User   / 2012 ஜூலை 06 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு செய்த வழக்கொன்றையடுத்து அவரை பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் இடைநிறுத்தியதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X