2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சபாநாயகரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு சுதந்திர கட்சி அங்கத்தவர்களை கௌரவிப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 31 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.இஸட்.எம்.இர்பான்)


சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் 70ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல நிகழ்வுகள் கடந்த 27ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் சிரிபோபுர - சிங்கப்பூர் நட்புறவு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அங்கத்தவர்களுக்கு நினைவுச் சின்னமும் பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கே.இந்திக, மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பெரும்திரளானோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .