2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

தாய் பலி; மகள் படுகாயம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தாய் பலியானதுடன், அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை தெலிஜவில என்னும் இடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ்ஸுடன் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகள் தனது தாயை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பயணித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .