2025 மே 02, வெள்ளிக்கிழமை

வீதிகளை செப்பனிடும் பணி ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இ.அம்மார்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத் திட்டத்தின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரிதிகம பிரதேச செயலாளர் பிரிவில் தல்கஸ்பிடி ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் வீதிகளை செப்பனிடும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X