2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திக்வெல்ல மின்ஹாத் முஸ்லிம் கல்லூரி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் டலஸ்

Super User   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


திக்வெல்ல மின்ஹாத் முஸ்லிம் கல்லூரியின் பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 2010ஆம், 2011ஆம் மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் திறமை காட்டிய மாணவர்கள் இதன்போது சான்றிதழ் மற்றும் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாக கலந்துகொண்டு, சான்றிதழ் மற்றும் கிண்ணங்களை வழங்கி மாணவர்களை கௌரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .