2025 மே 02, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.இஸட்.எம்.இர்பான்)

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 7000 குடும்பங்களுக்கு 35 இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி பிரதி தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டை மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட மக்களுக்கு சிப்பிகுளம் ஜும்ஆமஸ்ஜித், நிம்பாராமை விகாரை ஆகியவற்றில் வைத்து உலர் உணவுப்பொதிகளை கையளித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X