2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மண்சரிவினால் வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 04 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இ. அம்மார்)

சீரற்ற காலநிலைக் காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்த குருநாகல் இந்துகல்கொட கந்த பிரதேச மக்களுக்கு உலருணவு நேற்று இரவு வியாழக்கிழமை இந்துல்கொட சத்தாமோதய விஹாரையில் வைத்து வழங்கப்பட்டது.

குருநாகல் மாவட்ட ஸ்ரீ.சு.கட்சி அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அப்துல் சத்தாரின் ஏற்பாட்டில் இவ் உலர் உணவு வழங்கப்பட்டன




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .