Super User / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, ஹிரும்புரை முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத சிலர் கற்களை வீசியுள்ளனர். இதனால் பள்ளிவாசலின் ஜன்னல் கண்ணாடிகள் பலத்த சேதமைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தாமதித்துள்ளனர்.1 hours ago
5 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
18 Mar 2026