2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய 9 பேரைக் கொண்ட குழு நியமனம்

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால், நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

இக்குழுவில் அமைச்சர்களான  ஜி.எல்.பீரிஸ், உதய பிரபாத் கம்மன்பில, மொஹமட் அலி சப்ரி,  நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர்களான  சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர்களான  டிலான் பெரேரா, பிரேமநாத் சீ.தொலவத்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இக்குழுவின் அறிக்கை செப்டெம்பர் 15ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X