Simrith / 2023 டிசெம்பர் 21 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனவரி 1, 2024 பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தைகளுக்கான பால்மா, மருந்துப் பொருட்கள், மருந்துகள் மற்றும் கச்சா பெட்ரோலியம் எண்ணெய் ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். https://shorturl.at/bnpI0
17 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
43 minute ago