A.K.M. Ramzy / 2020 நவம்பர் 04 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மொத்தமாக 119 எலக்டோரல் வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னிலை வகித்து வருகிறார். டொனால்ட டிரம்ப் 91 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
அமெரிக்காவில் பல்வேறு நேரமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை மாறுபடுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .