Editorial / 2021 ஜூலை 20 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கியில் 2016ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி தொடர்பிலான ட்ரயல் அட்பார் வழக்கு விசாரணையை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்றி, முன்னெடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அஜான் புஞ்சிஹேவாவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
19 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
44 minute ago