R.Maheshwary / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, ஆமர்வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 16 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அங்கு கடமையிலிருந்தும் பொலிஸ் சார்ஜன்ட் தரத்திலான இருவரின் குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago