Freelancer / 2022 ஜூலை 15 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு அதிரடி தீர்மானங்களை அறிவித்துள்ளார்.
அதிமேதகு ஜனாதிபதி என்று பயன்படுத்துவதை தடைச் செய்தார்.
அத்துடன் ஜனாதிபதி கொடியையும் இரத்துச் செய்வேன் என்று அறிவித்துள்ளார்.
நாட்டுக்கு தேசிய கொடி மட்டும் போதும் என்றும் அறிவித்துள்ளார்.
10 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
38 minute ago
2 hours ago