Editorial / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக்க அருண குமார
இரண்டு வீடுகளுக்குள் மர்மமான முறையில் மரணித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாத்தளை- நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
வீடுகளுக்குள்ளே மரணித்த இவ்விருவரின் சடலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
நாவுல கணுமுலயாய பகுதியில் 65 வயதானவரும், கெஹல்எல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதானவருமே இவ்வாறு மரணித்துள்ளனர். இவ்விருவருடன் சேர்த்து, நாவுல பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது.
12 minute ago
19 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
41 minute ago