J.A. George / 2023 நவம்பர் 14 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இன்று முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனை, கோப் குழுவின் தலைவர் எம்.பி.ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்
முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையிலான கோப் குழு முன்னிலையில் இலங்கை கிரிக்கெட் அழைக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .