2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா

Editorial   / 2022 ஏப்ரல் 09 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தையும் ராஜபக்ஷர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

தற்போது, காலி முகத்திடலில் பெருந்திரளாவர்கள் ஒன்றிணைந்து, ஜனாதிபதியும் அரசாங்கத்தையும் வீட்டுக்கு போகுமாறு கோஷமெழுப்பி கொண்டிருக்கின்றனர். அந்த கோஷம், காலிமுகத்திடம் கடலலை சத்தத்தையும் மேவி நிற்கின்றது.“

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பாராளுமன்றக கட்டடத் தொகுதியில், கடந்த 6 ஆம் திகதி முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், நாட்டு மக்களுக்கு உரையாற்றுமாறு ஜனாதிபதியிடம் ரணில் வலியுறுத்தியதாகவும். அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துவிட்டார் என்றும் அறியமுடிகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .